Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் தங்கம் விலை ரூ.232 உயர்வு

ஒரே நாளில் தங்கம் விலை ரூ.232 உயர்வு
, ஞாயிறு, 13 டிசம்பர் 2015 (01:58 IST)
ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 323 விலை உயர்வு பெற்றது.
 

 
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் நிலையற்ற தன்மை நிலவி வந்தது.
 
இந்த நிலையில்,  நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.232 உயர்ந்தது. இதன்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.19,392 விலை விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த  மாற்றமும் ஏற்பவில்லை. 
 

Share this Story:

Follow Webdunia tamil