Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்லும் விலை: பின்ன ரெட்மி கில்லர் ஸ்மார்ட்போனாச்சே சும்மாவா...?

Webdunia
புதன், 29 மே 2019 (17:22 IST)
ரெட்மி தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான K20 மற்றும் K20 ப்ரோ ஸ்மாட்போனை அறிமுகம் செய்துள்ளது.  
 
சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி பெய்ஜிங்கில் இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி தகவல்களை வெளியிட்டது. ரெட்மி K20 மட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போனும் வெளியாகியுள்ளது. 

விலை: 
# 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.25,200,
# 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.26,220,
# 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.28,230,
# 8 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.30,245.
ரெட்மி K20 ப்ரோ சிறப்பம்சங்கள்
# 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 AMOLED HDR டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
# அட்ரினோ 640 GPU, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# 6 ஜிபி ராம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# 8 ஜிபி ராம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 1/2″ சோனி IMX586, 0.8μm பிக்சல், 6P லென்ஸ்
# 8 எம்பி 1/4 OV8856 டெலிபோட்டோ லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.4 
# 13 எம்.பி. 1/3 சாம்சங் S5K3L6 124.8° அல்ட்ரா-வைடு சென்சார், 1.12μm பிக்சல், f/2.4
# 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, 0.8μm
# 3.5எம்.எம். ஆடியோ ஜாக், குவால்காம் அக்யூஸ்டிக் WCD9340 ஹை-ஃபை ஆடியோ சிப்
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
# ஃபிளேம் ரெட், கிளேசியர் புளு மற்றும் கார்பன் ஃபைபர் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments