Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை குறைந்து வெளியாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (10:42 IST)
ரியல்மி ஸ்மார்ட்போன் தனது படைப்பான எக்ஸ்2 ப்ரோ மீதான விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 
 
ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகம் ஆன நிலையில் தற்போது ரியல்மி எக்ஸ்2 ப்ரோ 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ரியல்மி எக்ஸ்2 ப்ரோ 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27,999 விலையில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கு முன்னர் வெளியான ரியல்மி எக்ஸ்2 ப்ரோ 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 29,999 விலையிலும், 12 ஜிபி ராம், 256 ஜிபி மாடல் ரூ. 33,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments