Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைத்தெருவுக்கு வந்த ரியல்மி: என்ன விலைக்கு தெரியுமா??

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (13:57 IST)
ரியல்மி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த ரியல்மி C12 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. 
 
பவர் புளூ மற்றும் பவர் சில்வர் நிறங்களில் ரூ.. 8,999-க்கு விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மர்ட்போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ரியல்மி சி12 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் மினி டிராப் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
# 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
# ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி லென்ஸ்
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 5 எம்பி செல்ஃபி கேமரா
# கைரேகை சென்சார், மைக்ரோ யுஎஸ்பி
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments