Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழைய ரூபாய் நோட்டு மாற்றம்: அடுத்த ஆண்டு ஜூன் வரை காலக்கெடு நீட்டிப்பு

பழைய ரூபாய் நோட்டு மாற்றம்: அடுத்த ஆண்டு ஜூன் வரை காலக்கெடு நீட்டிப்பு
, புதன், 24 டிசம்பர் 2014 (17:01 IST)
2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட 100, 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அடுத்த ஆண்டு ஜூன் வரை காலக்கெடு நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
2005ஆம் ஆண்டிற்கு முந்தைய 100, 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வரும் ஜனவரி 1ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன் பிறகு அந்த நோட்டுக்கள் செல்லாது என்றும் அறிவித்திருந்தது.
 
தற்போது அதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி  வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil