Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலர் கலராய் காஸ்ட்லியாய்... போக்கோ எஃப்2 ப்ரோ அறிமுகம்!!

Webdunia
புதன், 13 மே 2020 (12:48 IST)
போக்கோ நிறுவனம் எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 

 
போக்கோ எஃப்2 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ E3 AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, அட்ரினோ 650 GPU
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி
# 8 ஜிபி LPPDDR5 ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69
# 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி டெப்த் லென்ஸ், 1.75 μm
# 5 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 20 எம்பி செல்ஃபி கேமரா
# 4700 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
# நிறம்: நியான் புளூ, ஃபோண்டம் வைட், எலெக்ட்ரிக் பர்ப்பிள், சைபர் கிரே 
 
விலை விவரம்: 
6 ஜிபி ரேம்,128 ஜிபி மாடல் விலை ரூ. 40,740,
8 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல் விலை ரூ. 48,870 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாட்டின் புதிய ஜின்னா தான் மம்தா பானர்ஜி.. பாஜக கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் ஏப்ரல் 21 வரை மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

முதல் ஸ்கெட்ச்சு பொன்முடிக்கு.. ஆளுநரை சந்திக்கும் நயினார் நாகேந்திரன்!

ஆங்கில புத்தகங்களிலும் ஹிந்தி.. கடிதத்தில் ஹிந்தி.. என்னது இது? - சு.வெங்கடேசன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments