Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் டீசல் விலை ரூ.2 குறைகிறது

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் டீசல் விலை ரூ.2 குறைகிறது
, புதன், 15 ஜூலை 2015 (23:22 IST)
இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் டீசல் விலை ரூ. 2 குறையும் என எண்ணெய் நிறுவனங்கள் அறித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
 
இந்த விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil