நிரந்தர விலை குறைப்பு: பிரபல ஸ்மார்ட்போன் அதிரடி!!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (19:34 IST)
இந்தியாவில் தற்போது அதிக அளவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிரந்தர விலை குறைப்பை அறிவித்துள்ளது. 


 
 
அதாவது, ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை நிரந்தரமாக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ரெட்மி நோட் 4 விலை இந்தியாவில் ரூ.9,999 முதல் துவங்குகிறது.
 
தற்போது ரெட்மி நோட் 4 விலையில் ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுகிரது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விலை குறைப்பு மூலம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாடல் ரூ.9,999, 4 ஜிபி ரேம் மாடல் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு பிளிப்கார்ட் மற்றும் Mi.com தளங்களில் கிடைக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரளாவில் மீண்டும் பரவும் சிக்குன்குனியா: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு..!

CBSE 10-ஆம் வகுப்பு முடிவுகள் 2026: மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?

பிரதமர் மோடிக்கு முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் கடிதம்! என்ன எழுதியிருக்கிறார்?

ஃப்ரி பப்ளிசிட்டி!.. செம ஸ்டைல்!.. மக்களிடம் பிரபலமாகி வரும் விஜயின் பவுன்சர்!..

ரூ.8000 டோக்கன்!.. ஆபாசமாக பேசி தாக்கிய திமுக கட்சியினர்.. பெண் தற்கொலை!...

அடுத்த கட்டுரையில்
Show comments