Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறு கிறுக்க வைக்கும் OnePlus 8 விலை...!!

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (11:39 IST)
ஒன்பிளஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சம் பின்வருமாறு... 

 
OnePlus 8 சிறப்பம்சங்கள்:
# 6.55 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
# 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
# 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# அட்ரினோ 650 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.0
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி
# 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி
# 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.75, OIS + EIS 
# 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4, 4K வீடியோ
# 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
# யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
# 4300 எம்ஏஹெச் பேட்டபி, ராப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி விலை ரூ. 53,100 
டாப் எண்ட் மாடல் விலை ரூ. 58,345 
 
ஆனிக்ஸ் பிளாக், கிளேசியல் கிரீன், இன்டர்ஸ்டெல்லார் குளோ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள கழிவு விவகாரம் எதிரொலி; குப்பை கொட்டுபவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு!

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு..!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி: பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்..!

உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்! போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன் புதின் செய்யும் வேலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments