டாப் க்ளாஸ், வாவ் சொல்ல வைக்கும் லுக்: ஒன் பிளஸ் 8 ப்ரோ இதோ...!!

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (16:17 IST)
ஒன்பிளஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சம் பின்வருமாறு... 
 
ஒன் பிளஸ் 8 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.78 இன்ச் 3168x1440 பிக்சல் குவாட் HD+ 120 ஹெர்ட்ஸ் 19.8:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
# 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
# 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# அட்ரினோ 650 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.0
# 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி
# 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.78, OIS + EIS 
# 48 எம்பி 119.7° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.44, OIS
# 5 எம்பி கலர் ஃபில்ட்டர் கேமரா, f/2.4
# 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
# யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
# 4510 எம்ஏஹெச் பேட்டரி, ராப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங் 
# 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
 
விலை விவரம்:
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 68,290 
டாப் எண்ட் மாடல் விலை ரூ. 74,880 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'மோந்தா' புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.. வானிலை எச்சரிக்கை..

தேர்தல் ஆணையத்தின் ’SIR’ தொடங்க சில நாட்கள்.. திடீரென 47 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய மம்தா பானர்ஜி..!

காட்டுப்பாதையில் அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற 50 இந்தியர்கள்.. கைவிலங்கிட்டு நாடு கடத்தல்..!

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்..!

சாலையின் நடுவே சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்.. மதுரையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments