Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேமரா வேர லெவல்.. ரேட்டு ஹை லெவல்: நோக்கியா 9 பியூர் வியூ!!

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2019 (14:50 IST)
நோக்கியா ஸ்மார்ட்போன் நிறுவனம் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 
 
எனவே, இந்த ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவினை நோக்கியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது. மேலும், விரைவில் நோக்கியா 9 கொண்ட தலைசிறந்த புகைப்படங்களை படமாக்க தயாராகுங்கள் என்ற கேப்ஷனும் பதிவிடப்பட்டுள்ளது. 
 
நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:
# 5.99 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, அட்ரினோ 630 GPU, ஆண்ட்ராய்டு 9.0 பை
# 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
# 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி
# 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 20 எம்.பி. செல்ஃபி கேமரா
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
# 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்
# மூன்று மோனோக்ரோம் மற்றும் இரண்டு ஆர்.ஜி.பி. சென்சார்
 
இதன் விலை ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

செல்போனில் பச்சை நிறக்கோடுகள் இருக்கிறதா.? வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாம்சங்..!!

கட்சிக்கு எதிராக போர்க்கொடி..! பாஜகவில் இருந்து கே.எஸ். ஈஸ்வரப்பா அதிரடி நீக்கம்..!

வெறுப்பும், பாகுபாடும்தான் மோடியின் உத்தரவாதம்.! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

தமிழ்நாட்டில் 14 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

பிரதமர் மோடி மீது குவியும் புகார்..! தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் மனு.!

அடுத்த கட்டுரையில்
Show comments