Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலக்கல் விலையில் அசத்தல் அம்சங்களுடன் நோக்கியா 5.4 !!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (16:40 IST)
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.  

 
நோக்கியா 5.4 சிறப்பம்சங்கள்: 
# 6.39 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் ஸ்கிரீன், 
# ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 
# அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 
# 16 எம்பி செல்பி கேமரா, 
# 48 எம்பி பிரைமரி கேமரா, 
# 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 
# 2 எம்பி டெப்த், 
# 2 எம்பி மேக்ரோ சென்சார்,
# டூயல் சிம் ஸ்லாட் 
# ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 
# 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், 
# எப்எம் ரேடியோ, 
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, 
# 10 வாட் சார்ஜிங் 
 
விலை விவரம்:
# நோக்கியா 5.4, 4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ. 13,999 
# நோக்கியா 5.4, 6 ஜிபி ரேம் மாடல் விலை ரூ. 15,499 
# நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் போலார் நைட் மற்றும் டஸ்க் நிறங்களில் கிடைக்கிறது. 
# இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments