Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வருடங்களுக்கு பிறகு நோக்கியா 3310: அசத்தல் வீடியோ!!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (14:51 IST)
உலகம் முழுவதும் உள்ள நோக்கியாவின் பல்லாண்டுகால ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நோக்கியாவின் ஆண்ட்ராய்டு மொபைல்கள் வெளியாகயுள்ளது.


 
 
நோக்கியா 3, 5 மற்றும் 6 ஆகிய மூன்றும் மேலும், 16 வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனையில் சாதனைபடைத்த நோக்கியா 3310-ன் மேம்படுத்தப்பட்ட மொபைல் வெளியிடப்பட்டது.
 
16 வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி கோடிக்கணக்காக எண்ணிக்கையில் விற்பனையான நோக்கியா 3310 மீண்டும் பல்வேறு புதிய வசதிகளுடன் வந்துள்ளது. 
 
# 22 மணிநேர டாக் டைம் மற்றும் ஒரு மாதத்துக்கு ஸ்டாண்ட் பையில் இருக்கும் பேட்டரி திறனையும் கொண்டுள்ளது. 
 
# 2.4 இன்ச் வண்ணத் திரையுடன், 16 MB ஸ்டோரேஜ் மற்றும் 2 MP கேமராவையும் கொண்டுள்ளது. 
 
# மேலும் பழைய நோக்கியா ரிங்டோனும், ஸ்னேக் கேமும் இதில் உள்ளன. 
 
# வார்ம் ரெட், எல்லோ, டார்க் ப்ளூ மற்றும் கிரே ஆகிய நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
# இதன் விலை, தோராயமாக 3,500 ரூபாய் இருக்கலாம்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments