Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை குறைந்த நோக்கியா ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (18:52 IST)
நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பை நிகழ்த்தி இருப்பதாக நோக்கியா தகவல் வெள்யிட்டுள்ளது. 
 
இந்தியாவில் விற்பனையாகி வரும் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நோக்கியா 2.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து நோக்கியா 2.2 விலை மீண்டும் குறைக்கப்படுகிறது.
 
இந்தியாவில் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் 2 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி மாடல் ரூ. 7,699 விலையிலும், 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி மாடல் ரூ. 8,699 விலையில் வெளியிடப்பட்டது. 
 
ஆனால், தற்போது விலை குறைப்புகளுக்கு பின்னர் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் 2 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி மாடல் ரூ. 5,999 விலையிலும், 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி மாடல் ரூ. 6,999 விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் இனி இல்லை! - சென்னை மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு!

லிப்டில் சிக்கி கொண்ட 3 பாஜக எம்.எல்.ஏக்கள்.. 20 நிமிட போராட்டத்திற்கு பின் மீட்பு..!

15 வயது சிறுமியை உயிருடன் கொளுத்திய மர்ம நபர்கள்.. தீக்காயத்துடன் ஓடி வந்து உதவி கேட்ட சிறுமி..!

20 ரூபாய் கொடுக்க மறுத்த அம்மாவை கோடாரியால் வெட்டி கொலை செய்த மகன்.. இரவு முழுவதும் பிணம் அருகே கண்ணீர்..!

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments