பட்ஜெட் விலை மோட்டோ இ7 பிளஸ் விற்பனை எப்போது தெரியுமா??

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:34 IST)
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. 
 
மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் மிஸ்டி புளூ மற்றும் ட்விலைட் ஆரஞ்சு நிறங்களில் ரூ. 9,499 விலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 
 
மோட்டோ இ7 பிளஸ் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் எல்சிடி ஸ்கிரீன்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
# அட்ரினோ 610 ஜிபியு
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
# 48 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 8 எம்பி செல்ஃபி கேமரா
# கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட்
# 5000எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments