Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.7,500 Instant Discount: அசத்தும் Moto Edge+அறிமுகம்!!

Webdunia
புதன், 20 மே 2020 (13:16 IST)
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ எட்ஜ் பிளஸ்  ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது, இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
மோட்டோ எட்ஜ் பிளஸ் சிறப்பம்சங்கள்: 
# 6.7 இன்ச் 2520x1080 பிக்சல் FHD+ OLED ஹெச்டிஆர்10 பிளஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# அட்ரினோ 650 GPU, ஆண்ட்ராய்டு 10
# 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 108 எம்பி பிரைமரி கேமரா, F/1.8,  0.8μm, OIS, லேசர் ஆட்டோஃபோக்கஸ்
# 16 எம்பி 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
# 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், OIS
# 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 5வாட் ரிவர்ஸ் சார்ஜிங்
# தன்டர் கிரே நிறத்தில் கிடைக்கிறது
 
விலை மற்றும் சலுகை விவரம்:
இதன் விலை ரூ.74,999, ப்ளிப்கார்ட்டி முன்பதிவு துவங்கியுள்ள நிலையில், ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு கொண்டு வாங்கும் போது ரூ. 7500 உடனடி தள்ளுபடி கிடைக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயதுக்கு உட்பட்டவர்கள் யூடியூப் பயன்படுத்த தடை.. உலகில் முதல்முறையாக நிறைவேற்றப்படும் மசோதா..!

இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!

கையெழுத்து சரியில்லை என 3ஆம் வகுப்பு மாணவருக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments