பட்ஜெட்டுக்கு கொஞ்சம் கூடுதலாய் விலையில் மோட்டோ ஜி60 !

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (13:32 IST)
ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனின் விவரம் பின்வருமாறு... 

 
மோட்டோ ஜி60 சிறப்பம்சங்கள்: 
# 6.8 இன்ச் 1080×2460 பிக்சல் FHD+ 120Hz ஸ்கிரீன்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 11
# 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம்
# 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.7, LED பிளாஷ்
# 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# பின்புறம் கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
# வாட்டர் ரெசிஸ்டண்ட் (P2i கோட்டிங்)
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யுஎஸ்பி டைப் சி
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# 20 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை மற்றும் நிறம் விவரம்: 
மோட்டோ ஜி60 டைனமிக் கிரே மற்றும் பிராஸ்டெட் ஷேம்பெயின் நிறங்களில் கிடைக்கிறது. 
மோட்டோ ஜி60 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைகொடுப்பான் தோழன்.. இந்தியாவுக்கு எல்.பி.ஜி கேஸ் தருகிறது 20,000 கிமீ தூரத்தில் உள்ள அர்ஜென்டினா.. மோடி பயணத்திற்கு கிடைத்த வெற்றி..!

இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக தடையின்றி செல்லலாம்: மீண்டும் உறுதி செய்த ஈரான்..!

ஸ்டாலின் வீட்டில் துரைமுருகன் அழுதுகொண்டே போனார்!.. வேல்முருகன் பகீர்!...

பலி கொடுக்கிறார்.. உளறுகிறார்!.. ஒன்னும் தெரியல!.. விஜயை பொளந்த எஸ்.வி.சேகர்!..

பாகிஸ்தானை போல இந்தியா ஒரு இடைத்தரகராக செயல்படாது: ஜெய்சங்கர் உறுதி

அடுத்த கட்டுரையில்
Show comments