Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் எப்படி? விவரம் உள்ளே!!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (19:01 IST)
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய இன் 1 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

 
ஆம், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 26 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
 
மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், 
# மீடியாடெக் ஹீலியி ஜி80 பிராசஸர், அ
# ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட் 
# 48 எம்பி பிரைமரி கேமரா, 
# 2 எம்பி மேக்ரோ சென்சார், 
# 2 எம்பி டெப்த் சென்சார் ,
# 8 எம்பி செல்பி கேமரா 
# டூயல் சிம் ஸ்லாட், 
# பின்புறம் கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் 
# வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி, 
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
மைக்ரோமேக்ஸ் இன் 1 (4 ஜிபி +64 ஜிபி) மாடல் விலை ரூ. 10499 
மைக்ரோமேக்ஸ் இன் 1 (6 ஜிபி + 128 ஜிபி) மாடல் விலை ரூ. 11,999 
 பர்பிள் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.66 ஆயிரத்தை தாண்டி ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. இதுவரை இல்லாத உச்சம்..!

சாலைகளில் தொழுகை நடத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீசார் எச்சரிக்கை

நான் முதலமைச்சரா..? என்கிட்ட இப்படி கேக்கலாமா? - எகிறிய புஸ்ஸி ஆனந்த்!

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments