Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம் பாஸ்புக்கை அறிமுகம் செய்தது எஸ்பிஐ வங்கி

எம் பாஸ்புக்கை அறிமுகம் செய்தது எஸ்பிஐ வங்கி
, வெள்ளி, 24 அக்டோபர் 2014 (15:23 IST)
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக, எம் பாஸ்புக் சேவையைத் தொடங்கியுள்ளது.

 
ஸ்மார்ட் போன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கை பாஸ் புத்தகத்தில் பார்ப்பது போலவே இந்த சேவையின் மூலமாகப் பார்க்க முடியும்.
 
இந்த சேவையை வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தொடங்கி வைத்தார். இந்த சேவைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கும் என்று எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil