Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மானியமற்ற சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு

மானியமற்ற சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு
, திங்கள், 2 நவம்பர் 2015 (16:38 IST)
மானியமற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


 

 
மானியமற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 27 ரூபாய் 50 காசு உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 
சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 
இதைத் தொடர்ந்து சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட மானியமற்ற சிலிண்டரின் விலை 559 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil