Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தங்கம் விலை சரிவு: 19,000 ரூபாய்க்கும் கீழே

தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் சரிந்து 18,904 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2015 (16:16 IST)
தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் சரிந்து 18,904 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் நகை கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது


 
 
தங்கம் விலையில் கடந்த சில தினங்களாக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து, 2,363 ரூபாய்க்கும், சவரனுக்கு 208 ரூபாய் சரிந்து 18,904 ரூபாய்க்கும் இன்று விற்பனையாகிறது. 24 காரட் 10 கிராம்  தங்கத்தின் விலை 25, 270 ரூபாய்க்கும். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்றம் காணப்பட்ட நிலையல் திடீரென இன்று 208 ரூபாய் சரிந்து மீண்டும் 19,000 ரூபாய்க்கு கீழ் சென்றதால் நகை கடைகளில் தங்க நகைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வமுடன் செல்கின்றனர்.
 
இன்றைய கிராம் வெள்ளி 90 காசுகள் குறைந்து 35 ரூபாய் 40 காசுக்கும், பார் வெள்ளி கிலோவுக்கு 855 ரூபாய் குறைந்து, 33,50 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 232 ரூபாய் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments