Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் விலையில் வந்திறங்கிய எல்ஜி W41 பிளஸ் !!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (16:26 IST)
எல்ஜி நிறுவனம் இந்தியாவில் W41 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது W31 சீரிஸ் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

 
எல்ஜி W41 பிளஸ் சிறப்பம்சங்கள்: 
- 6.55 இன்ச் 1600x720 பிக்சல் 20:9 ஹெச்டி பிளஸ் புல் விஷன் டிஸ்ப்ளே
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- ஆண்ட்ராய்டு 10
- 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி (W41 பிளஸ்)
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 5 எம்பி மேக்ரோ கேமரா 
- 8 எம்பி செல்பி கேமரா
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- கைரேகை சென்சார்
- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- நிறம் : மேஜிக் புளூ மற்றும் லேசர் புளூ 
- விலை : ரூ. 14,490 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments