Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 மணி நேரத்தில் ரூ. 350 கோடி வருவாய்: அசத்தும் எல்ஜி!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (11:51 IST)
பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் எல்ஜி ஜி8எக்ஸ் தின்க் மட்டும் ரூ. 350 கோடி வருவாய் ஈட்டிக் உள்ளது. 
 
’பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை அக் 16 துவங்கியது. இது அக் 21 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். பிளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கு அக்.15 முதலே இந்த சிறப்பு விற்பனை துவங்கியது. இந்த விற்பனையில் பல ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி வழங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. 
 
அதில் குறிப்பாக ல்ஜி நிறுவனம் தனது பிளாக்ஷிப் ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்தது. இந்த விற்பனையின் போது 12 மணி நேரத்தில் எல்ஜி ஜி8எக்ஸ் தின்க் மட்டும் ரூ. 350 கோடி வருவாய் ஈட்டிக் உள்ளது. 
 
அதாவது, மொத்தம் 12 மணி நேரம் விற்பனை நடைபெற்றதால், குறைந்த விலையை கணக்கில் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் எல்ஜி சுமார் 1.75 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments