Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 GB கூடுதல் டேட்டா: ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!!

Webdunia
சனி, 1 ஜூலை 2017 (10:16 IST)
சியோமி வாடிக்கையாளர்களுக்கு ரிலையனஸ் ஜியோ 30 GB வரை கூடுதல் டேட்டா வழங்கும் என அறிவித்துள்ளது. 


 
 
சீன நிறுவனமான சியோமி மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. சியோமி ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு 5 ஜிபி அளவு 4ஜி டேட்டா வழங்கப்படும். 
 
கூடுதல் டேட்டாவை பெற வாடிக்கையாளர்கள் ஜியோ பிரைம் மற்றும் ரூ.309 திட்டத்திற்கு ஜூன் 16, 2017 முதல் மார்ச் 31, 2018க்குள் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். ஜியோ அறிவித்துள்ள கூடுதல் டேட்டா 48 மணி நேரத்திற்குள் கணக்கில் சேர்க்கப்படும்.
 
இந்த சலுகை சியோமி ரெட்மி 2, ரெட்மி 2 பிரைம், ரெட்மி நோட் 4ஜி, ரெட்மி நோட் 4ஜி பிரைம், எம்ஐ 4ஐ, ரெட்மி நோட் 3, எம்ஐ 5, எம்ஐ மேக்ஸ், எம்ஐ மேக்ஸ் பிரைம், ரெட்மி 3எஸ், ரெட்மி 3எஸ் பிளஸ், ரெட்மி 3எஸ் பிரைம், ரெட்மி நோட் 4, ரெட்மி 4ஏ, மற்றும் ரெட்மி 4 ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படுகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்.. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

நாளை குடமுழுக்கு விழா.. இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயம்: 'அமெரிக்கா கட்சி' உதயம் - டிரம்ப்புக்கு எதிராக களமிறங்கும் எலான்

விஜய் கூறியதை வரவேற்கிறேன்.. ஆனாலும் ஒரு சந்தேகம்.. திருமாவளவன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments