2020-க்கு 2020 ஆஃபர்... ஜியோவின் New Year Offer!!

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (17:42 IST)
ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு சலுகைகளை அறிவித்துள்ளது. 
 
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2020 புத்தாண்டு சலுகையை தனது வாடிக்கையாளர்கள் மற்றும் புதிதாக ஜியோ போன் வாங்குவோருக்காக அறிவித்துள்ளது.
 
புத்தாண்டு சலுகையாக ரூ. 2020 விலையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ள மொத்தமாக 12,000 நிமிடங்கள் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
 
அதேபோல புதிதாக ஜியோபோன் வாங்க விரும்புவோர் ரூ. 2020 கட்டணம் செலுத்தி புதிய ஜியோபோனை வாங்கிக் கொள்ளலாம். இந்த இரு சாலுகைகளும் ஜியோ வலைத்தளம் மற்றும் ஆப்பில் கிடைக்கிறது. இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

வாட்ஸ் அப் போல் மெசேஜ் அனுப்பலாம்.. வாய்ஸ், வீடியோகால் பேசலாம்.. எக்ஸ் தளத்தின் புதிய வசதி..!

தங்கம் விலை திடீர் சரிவு.. இன்று ஒரே நாளில் 1000 ரூபாய்க்கும் மேல் சரிந்ததால் மகிழ்ச்சி..!

நேற்று உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

திருப்பதியில் தங்கும் அறைகள் என போலி விளம்பரம்.. ஆன்லைன் மோசடியால் பணத்தை இழந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments