Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருத்தி உற்பத்தியில் இந்தியா முதலிடம்

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (16:56 IST)
2014- 15 ஆண்டுக்கான காலப் பகுதியில் பருத்தி உற்பத்தியில் சீனாவை பின்னிற்கு தள்ளி, உலக அளவில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
 
இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியது குறித்து கருத்து தெரிவித்த இந்திய பருத்தி கழக தலைவர் தீரன்.என்.ஷேத், 2014-15 ஆண்டு காலப்பகுதியில் இந்தியா 6.51 மில்லியன் தொன் பருத்தி தயாரித்துள்ளது. ஆனால் சீனா 6.48 மில்லியன் தொன் பருத்தியை மட்டும் தயாரித்துள்ளது என தெரிவித்தார்.
 
அமெரிக்க விவசாய திணைக்களம் வெளியிடுள்ள அறிக்கையின் படி,அடுத்து வரும் காலப் பகுதிகளில் உலகப் பருத்தி தேவையின் 27 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்யும் என்று குறிப்பிட்டுள்ளது.
 
பருப்பு வகைகளை அதிகளவு உற்பத்தி செய்யும் நாடுகள் வரிசையில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது. உலக நாடுகளுக்கு தேவையான 19 மில்லியன் பருப்புத் தேவையின் 3- 4 மில்லியன் பருப்பு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. பருப்பு வகைகள் தவிர்த்து வேர்க்கடலை,மாம்பழம்,பப்பாளி,வாழைப்பழம்,இஞ்சி,செந்தூரம்,எலுமிச்சை,பலாப்பழம்,கொய்ய,மாதளை,பால் மற்றும் மஞ்சள் போன்றவை அதிகளிவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments