உங்கள் செல்பியை வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர் ஆக மாற்ற வேண்டுமா?

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (13:41 IST)
பண்டிகை நாட்களில் மற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தற்போதைய நவீன காலத்தில் வாத்துக்கள் ஸ்டிக்கர் மூலமாக சமூக வலைத்தளங்கள் பகிரப்படுகிறது. 
 
புதுப்புது அப்டேட்டுகளை வழங்கும் வாட்ஸ் ஆப், தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் ஸ்டிக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்களது செல்பியை வாட்ஸ் ஆப் ஸ்டிக்கராக மாற்ற முடியும் அதை எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
1. முதலில் வாட்ஸ் ஆப் வெர்ஷன் 2.18 அல்லது அதற்கு மேல் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். 
 
2. பின்னர் ஒரு செல்பி எடுத்து அதன் பேக்கிரவுண்டை முதலில் டெலிட் செய்ய வேண்டும். 
3.  பேக்கிரவுண்டை டெலிட் செய்ய போட்டோ எடிட்டர் பயன்படுத்தலாம் அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் பேக்கிரவுண்ட் எரேசர் ஆப் டவுண்லோட் செய்தும் டெலிட் செய்யலாம்.
 
4. பின்னர், போட்டோவின் பேக்கிரவுண்டை ரிமுவ் செய்ததும் அதை பிஎன்ஜி ஃபைல் ஆக சேவ் செய்யயும். 
 
5. பின்னர் ப்ர்சனல் ஸ்டிக்கர் ஃபார் வாட்ஸ் ஆப் என்ற செயலியை டவுண்லோட் செய்து இதில் மூலம் நீங்கள் எடிட் செய்த போட்டோவை நேரடியாக வாட்ஸ் ஆப்புக்கு கொண்டு வந்து அதனை ஸ்டிக்கராக பயன்படுத்தலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments