Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 நாள் பேக்கப்: ரூ. 17,999-த்திற்கு ஹானர் ஸ்மார்ட்வாட்ச்!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (09:58 IST)
ஹானர் பிராண்டு இந்திய சந்தையில் ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் விற்பனை அக்டோபர் 16 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
 
ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 1.39 இன்ச் 454x454 பிக்சல் AMOLED டச் டிஸ்ப்ளே
# ஹூவாய் கிரின் ஏ1 சிப்
# ப்ளூடூத் 5.1
# 4 ஜிபி மெமரி
# 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட்
# மைக்ரோபோன், ஸ்பீக்கர், ப்ளூடூத் காலிங் வசதி
# MIL-STD 810G சான்று
# 455 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம்: மிட்நைட் பிளாக் 
# விலை: ரூ. 17,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments