சத்தமில்லாமல் வந்த ஹானர் 8 எஸ் எப்படி? சத்தம் போடாம படிங்க..!!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (15:56 IST)
ஹானர் நிறுவனம், ஹானர் 8 எஸ் என்ற பட்ஜெட் போனை இங்கிலாந்தில் சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ளது. 

 
பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு பெயர் போன ஹானர் தனது அடுத்த படைப்பான ஹானர் 8 எஸ் ஸ்மார்ட்போனை சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
ஹானர் 8 எஸ் (2020) சிறப்பம்சங்கள்:
5.71 இன்ச் எச்டி + (720x1,520 பிக்சல்கள்) டிஸ்ப்ளே 
குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 SoC
இரட்டை சிம் (நானோ) 
ஆண்ட்ராய்டு 9 பை ஐஎம்யூஐ 9.0 
3 ஜிபி ரேம் / 64 ஜிபி மெமரி
எஃப் / 1.8 துளை கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா
எஃப் / 2.2 துளை கொண்ட 5 மெகாபிக்சல் முன் புற கேமரா 
3,020 எம்ஏஎச் பேட்டரி
பட்ஜெட் தொலைபேசி ஒரே நேவி ப்ளூ கலரில் மட்டுமே வழங்கப்படுகிறது. 
 
விலை விவரம்:
இங்கிலாந்தில் ஹானர் 8 எஸ் (2020) விலை ரூ .9,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும்போது இந்த மொபைல்  போனில் விலை சற்று குறைவாக இருக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments