Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கத்தின் விலை ரூ.128 குறைந்தது

தங்கத்தின் விலை ரூ.128 குறைந்தது

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (16:29 IST)
பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளது.


 


சில நாட்களாக தங்கம் விலையில் நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. கடந்த 5-ந் தேதி ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 8 ஆக இருந்தது. அதை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது.

நேற்று முன்தினம் பவுன் ரூ.23 ஆயிரத்து 920 ஆக இருந்தது. நேற்று ரூ.64 குறைந்தது ரூ.23 ஆயிரத்து 856-க்கு விற்றது.

இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. ஒரு பவுனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 728 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.16 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,966-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.685 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.47 ஆயிரத்து 990 ஆக உள்ளது. ஒரு கிராம். ரூ.51.30 -க்கு விற்கிறது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments