திவாலான பிரபல துணிக்கடை: 178 ஸ்டோர்களுக்கு மூடு விழா!

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (11:50 IST)
ஃபார்எவர் 21 (Forever 21) என்ற பிரபல துணிக்கடை நிறுவனம், திவாலாகி உள்ளது. விரைவில் இக்கடையின் பல ஸ்டோர்கள் மூடப்பட உள்ளது. 
 
57 நாடுகளில், 800-க்கும் அதிகமான ஸ்டோர்களை கொண்ட ஃபார்எவர் 21 என்ற ஆடை நிறுவனம் திவாலாகியுள்ளதாக தெரிகிறது. பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டு வரும் நிலையில் இந்த பட்டியலில் தற்போது ஃபார்எவர் 21 இணைந்துள்ளது. 
 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வந்த இந்நிறுவனம் அங்கு மட்டுமின்றி சர்வதேச அளவில் பிரபலமான ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது திவாலாகி உள்ளது. 
 
இதனால் இந்த நிறுவனத்தின் 178 ஸ்டோர்கள் விரைவில் மூடப்பட உள்ளது. ஃபார்எவர் 21 வரிசையில் பார்னிஸ் நியூயார், டீசல் USA, ஷூசோர்ஸ் ஆகிய நிறுவனங்களும் திவாலாகி உள்ளது என்பது கூதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை!.. வானிலை மையம் அறிவிப்பு...

திமுகவில் மகனுக்கு சீட்!.. ஓபிஎஸ் போடும் பக்கா ஸ்கெட்ச்!.. கோபத்தில் ஈபிஎஸ்...

தமிழிசைக்கு எதிராக பிரேமலதாவை களமிறக்கும் திமுக!.. பக்கா ஸ்கெட்ச்!...

நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி!.. இந்தியாவுக்கு போட்ட வரியை குறைச்ச டிரம்ப்!...

விஜய் வருவார்.. நீங்களும் வாங்க.. தில் இருக்கா?!... முதல்வருக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா..

அடுத்த கட்டுரையில்
Show comments