Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து முகேஷ் பன்சால் ராஜினாமா

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து முகேஷ் பன்சால் ராஜினாமா

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2016 (00:51 IST)
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து ஃபேஷன் வர்த்தகப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி முகேஷ் பன்சால் திடீரன அப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
 

 
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஃபிளிப்கார்ட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஃபேஷன் வர்த்தகப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் முகேஷ் பன்சால். இவர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனால் வாடிக்கையாளகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனது விலகலுக்கான காரணம் என்னவென்று வெளிப்படையாக தெரிவிக்க முகேஷ் பன்சால் மறுத்துவிட்டார். 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments