Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் இந்தியாவில் போக்கிமான் கோ

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2016 (20:43 IST)
இந்தியாவில் பிரபலமாக பேசப்பட்டு வந்த போக்கிமான் கோ, தற்போது நினாடிக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து போக்கிமான் கோ கேமினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.


 

 
இந்தியாவில் அறிமுகம் செய்யாமலே அனைவராலும் பிரபலமாக பேசப்பட்டு வந்த போக்கிமான் கோ கேம் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் அதிரடி இலவச 4ஜி சேவையை வழங்கி வரும் ஜியோவுடன் இணைந்து போக்கிமான் கோ கேமினை தாயாரித்த நினாடிக் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
 
அதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அனைவரையும் கவர்ந்த இந்த போக்கிமான் கோ, இந்தியாவில் அனைவரையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
நாடு முழுவதும் இந்த போக்கிமான் கோ கேமினால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோவுடனான ஒப்பந்தத்தின் படி போக்கிமான் கோ விளையாடுபவர்களுக்கு பிரத்தியேக போக்கிமான் கோ சேனல் வழங்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments