Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஜியோ பிரைம்: திட்ட வேற்பாடுகள்; ஓர் பார்வை!!

Webdunia
புதன், 8 மார்ச் 2017 (10:43 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிரைம் திட்டம் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.99க்கு செலுத்தி பிரைம் வாடிக்கையாளராக மாறலாம்.


 
 
பிரைம் சலுகைகள் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். ஜியோ பிரைம் வாடிக்கையாளராக மாறாவிடில் ஜியோ வாடிக்கையாளராக இருக்கலாம். 
 
இந்நிலையில் ஜியோ மற்றும் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு உள்ள வித்தியாசம் என்ன வென்று பார்க்கலாம்...
 
ரூ.19 ஜியோ திட்டம்:
 
ரூ.19 ரீசார்ஜ் செய்யும் போது, 
 
# ஜியோ பிரைம் சந்தாதாரர்களுக்கு 200 எம்பி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.    
 
# ஜியோ பிரைம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு 100 எம்பி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
 
# 1 நாள் வேலிடிட்டி இலவச வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ், ஜியோ செயலி பயன்பாடு உள்ளிட்டவை  வழங்கப்படுகிறது. 
 
ரூ.49 ஜியோ திட்டம்:
 
ரூ.49 ரீசார்ஜ் செய்யும் போது,
 
# ஜியோ பிரைம் சந்தாதாரர்களுக்கு 600 எம்பி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.    
 
# ஜியோ பிரைம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு 300 எம்பி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
 
# 3 நாள் வேலிடிட்டி இலவச வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ், ஜியோ செயலி பயன்பாடு உள்ளிட்டவை  வழங்கப்படுகிறது. 
 
ரூ.96 ஜியோ திட்டம்:
 
ரூ.96 ரீசார்ஜ் செய்யும் போது,
 
# ஜியோ பிரைம் சந்தாதாரர்களுக்கு 7 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 1ஜிபி வரை பயன்படுத்த முடியும்.  
 
# ஜியோ பிரைம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு 600 எம்பி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
 
# 7 நாள் வேலிடிட்டி இலவச வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ், ஜியோ செயலி பயன்பாடு உள்ளிட்டவை  வழங்கப்படுகிறது. 
 
ரூ.149 ஜியோ திட்டம்:
 
ரூ.149 ரீசார்ஜ் செய்யும் போது,
 
# ஜியோ பிரைம் சந்தாதாரர்களுக்கு 2ஜிபி அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
# ஜியோ பிரைம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
 
# 28 நாள் வேலிடிட்டி இலவச வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ், ஜியோ செயலி பயன்பாடு உள்ளிட்டவை  வழங்கப்படுகிறது. 
 
ரூ.303 ஜியோ திட்டம்:
 
ரூ.303 ரீசார்ஜ் செய்யும் போது,
 
# ஜியோ பிரைம் சந்தாதாரர்களுக்கு 28 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 1ஜிபி வரை பயன்படுத்த முடியும்.    
 
# ஜியோ பிரைம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு 2.5 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
 
# 28 நாள் வேலிடிட்டி இலவச வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், ஜியோ செயலி பயன்பாடு உள்ளிட்டவை  வழங்கப்படுகிறது. 
 
# போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு பில்லிங் காலத்திற்கு ஏற்ப 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
ரூ.499 ஜியோ திட்டம்:
 
ரூ.499 ரீசார்ஜ் செய்யும் போது,
 
# ஜியோ பிரைம் சந்தாதாரர்களுக்கு 56 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 2 ஜிபி வரை பயன்படுத்த முடியும்.    
 
# ஜியோ பிரைம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
 
# 28 நாள் வேலிடிட்டி இலவச வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், ஜியோ செயலி பயன்பாடு உள்ளிட்டவை  வழங்கப்படுகிறது. 
 
# போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு பில்லிங் காலத்திற்கு ஏற்ப 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
ரூ.999 ஜியோ திட்டம்:
 
ரூ.999 ரீசார்ஜ் செய்யும் போது,
 
# ஜியோ பிரைம் சந்தாதாரர்களுக்கு 60 ஜிபி 4ஜி டேட்டா, 60 நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. 
 
# ஜியோ பிரைம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு 12.5 ஜிபி 4ஜி டேட்டா, 30 நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
 
# இலவச வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், ஜியோ செயலி பயன்பாடு உள்ளிட்டவை  வழங்கப்படுகிறது. 
 
ரூ.1,999 ஜியோ திட்டம்:
 
ரூ.1,999 ரீசார்ஜ் செய்யும் போது,
 
# ஜியோ பிரைம் சந்தாதாரர்களுக்கு 125 ஜிபி 4ஜி டேட்டா, 90 நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. 
 
# ஜியோ பிரைம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி 4ஜி டேட்டா, 30 நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
 
# இலவச வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், ஜியோ செயலி பயன்பாடு உள்ளிட்டவை  வழங்கப்படுகிறது. 
 
ரூ.4,999 ஜியோ திட்டம்:
 
ரூ.4,999 ரீசார்ஜ் செய்யும் போது,
 
# ஜியோ பிரைம் சந்தாதாரர்களுக்கு 350 ஜிபி 4ஜி டேட்டா, 180 நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. 
 
# ஜியோ பிரைம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு 100 ஜிபி 4ஜி டேட்டா, 30 நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
 
# இலவச வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், ஜியோ செயலி பயன்பாடு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
 
ரூ.9,999 ஜியோ திட்டம்:
 
ரூ.9,999 ரீசார்ஜ் செய்யும் போது,
 
# ஜியோ பிரைம் சந்தாதாரர்களுக்கு 750 ஜிபி 4ஜி டேட்டா, 360 நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. 
 
# ஜியோ பிரைம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு 200 ஜிபி 4ஜி டேட்டா, 30 நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
 
# இலவச வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், ஜியோ செயலி பயன்பாடு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments