Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போனஸ் அண்ட் இன்சென்டிவ்: இரண்டும் ஒன்றல்ல, வேறு வேறு தெரிந்துகொள்ளுங்கள்!!

Webdunia
திங்கள், 22 மே 2017 (10:27 IST)
அலுவலங்களில் அதிகம் பயன்படுத்த கூடிய சொற்கள் போனஸ் அண்ட் இன்சென்டிவ். இதனை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
 
போனஸ் அண்ட் இன்சென்டிவ் கிட்டத்தட்ட ஒரே பொருளைக் குறிக்கும், ஆனால் அதன் அர்த்தத்தில் வித்தியாசம் உண்டு. இந்த இரண்டுமே ஊக்கத்தொகை போன்ற ஒன்றுதான். 
 
போனஸ்:
 
போனஸ் என்பது நிர்வாகத்தால் ஒரு குறிப்பிட்ட பணியாளருக்கோ அல்லது ஒரு பணியாளர் குழுவினற்கோ சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக அவர்களின் பணியைப் பாராட்டி நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் ஒரு பரிசுத் தொகை எனலாம்.
 
இன்சென்டிவ்:
 
இன்சென்டிவ் என்பது பணியாளர்களை ஒரு வேலையைச் செய்ய ஊக்கப்படுத்த அல்லது ஒரு இலக்கினை அடைய வழங்கப்படும் ஊக்கத்தொகையாகும்.
 
போனஸ் அண்ட் இன்சென்டிவ்:
 
இன்சென்டிவ் போனசாக இருக்கலாம், ஆனால் போனஸ் இன்சென்டிவாக ஒரு போதும் இருக்க முடியாது. போனஸ் நல்ல விதத்தில் பணி முடிந்த பிறகு வழங்கப்படுவது, இன்சென்டிவ் நல்ல விதத்தில் பணி செய்வதற்காக வழங்கப்படுவது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments