Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஎச்ஐஎம் செயலி என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது?

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2017 (10:56 IST)
யூபிஐ போன்ற ஒரு செயலியே பிஎச்ஐஎம். பிஎச்ஐஎம் செயலி இந்திய தேசிய கொடுப்பனவு கார்ப்பரேஷன் (NPCI) உருவாக்கியுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட செயலி.


 
 
எப்படி பயன்படுத்துவது:
 
# பிஎசெம் செயலியில் முதலில் வங்கி கணக்கை இணைத்து பிறகு யூபிஐ பின்னை தேர்வு செய்ய வேண்டும். 
 
# பண பரிமாற்ற முகவரியாக மொபைல் எண்ணை வைக்க வேண்டும், இதைச் செய்த உடன் எளிதாக பண பரிமாற்றம் செய்ய இயலும்.
 
# பண பரிமாற்றத்திற்கான முகவரி அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி நண்பர்கள், குடும்பம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை அனுப்பலாம் மற்றும் பெறலாம். 
 
# யூபிஐ சேவையை ஏற்காத வங்கிகள் ஐஎப்எஸ்சி (IFSC) மற்றும் எம்எம்ஐடி (MMID) பயன்படுத்து பணத்தை அனுப்பலாம்.
 
# குறைந்தபட்சம் ஒரு முறை 10,000 ரூபாய் வரையிலும் அதிகபட்சம் 24 மணிநேரத்திற்கு 20,000 ரூபாய் வரையிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்.
 
# பிஎச்ஐஎம் செயலி இப்போதைக்கு ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டுமே கிடைக்கும், விரைவில் ஐபோன் சேவை வழங்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
# பிஎச்ஐஎம் செயலியை பயன்படுத்த இணையம் தேவையில்லை.

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments