Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேன்ட்லைன் போனில் வீடியோ கால்? இது புதுசு!

Webdunia
புதன், 30 மே 2018 (16:31 IST)
பிஎஸ்என்எல் டெலிபோன் எக்சேஞ்ச் அடுத்த தலைமுறை நெட்வொர்கிங் தொழிநுட்பத்திற்கான் அப்டேட்டுகளில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில், லேன்ட்லைன் போனில் வீடியோ கால் அம்சம் கொண்டுவரப்பட உள்ளதாம்.
 
முதற்கட்டமாக ராஜஸ்தானில் லேன்ட்லைன்களில் ஸ்மார்ட்போன் அம்சங்கள் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி, அப்கிரேடுகள் வாயிலாக லேன்ட்லைன் மாடல்களில் எஸ்எம்எஸ், சாட்டிங், வீடியோ கால் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.
 
இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விரிவாக பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பின்வருமாறு... மொபைல் போன்களில் சாட்டிங், எஸ்எம்எஸ், வீடியோ காலிங், பெர்சனல் ரிங் டோன் உள்ளிட்டவற்றை லேன்ட்லைன் போன்களிலும் பயன்படுத்த முடியும். 
 
இந்த வசதிகளை பயன்படுத்த லேன்ட்லைன் போன் IP போனுடன் அப்கிரேடு செய்யப்பட வேண்டும். லேன்ட்லைன் நம்பர்களை மொபைல் போனுடன் இணைத்து லேண்ட்லைன் சேவைகளை  பயன்படுத்த முடியும். அதேபோல் லேன்ட்லைன் அழைப்புகளை மொபைல் போனிலும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments