ஒரே அடி.. டிரிபிள் சிக்ஸ்: பிஎஸ்என்எல் மாஸ் ப்ளான்

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (21:12 IST)
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இந்த சலுகைகள் அனைத்தும் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னரே துவங்கியது. காரணம் ஜியோ அப்படிபட்ட பல சலுகைகளை வழங்கியது. 
 
ஜியோ டெலிகாம் துறையில் வந்த பிறகு மற்ற நிறுவனங்கள் ஆடி போய்தான் இருக்கிறார்கள். பிஎஸ்என்எல் ஜியோவுக்கு போட்டியாக பல சலுகைகளை அடுத்தடுத்து வழங்கி வருகிறது. 
 
அந்த வகையில், வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதிக்குப் பின்னர் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி என்ற டேட்டா 3 ஜிபி ஆக உயர்த்தப்படுவதற்கு வாப்புள்ளதாக பிஎஸ்என்எல் தெரிவிக்கிறது. 
 
ஆம், சிக்ஸர் 666 என்ற புது ப்ளான் அறிமுகமகவுள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வரும் ரூ.333 ப்ளான், ரூ.444 ப்ரீபெய்டு ப்ளான்னுடன் இந்த ப்ளான் வழங்கப்படவுள்ளது. 
 
சிக்ஸர் 666 ரீசார்ஜ் ப்ளானில் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் இலவசம். கூடுதலாக நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கபப்டும். அதோடு 3ஜிபி டேட்டா வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு வரி போடுவேன்!.. டிரம்ப் ஏற்றியதும்.. இறக்கியதும்!.. வரி கடந்து வந்த பாதை!....

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்.. வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டிப்பு..!

சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷை விட இந்தியாவுக்கு வரி குறைவு.. டிரம்ப் முடிவால் ஏற்படும் பயன்கள்..!

45 சவரன் நகையை ஒப்படைத்த தூய்மை பணியாளர்!.. வீட்டிற்கு அழைத்து பரிசு கொடுத்த ரஜினி...

இந்தியா கேட்டை விட அழகா ஒன்னு கட்டப்போறேன்!. தம்மட்டம் அடிக்கும் டொனால்ட் டிரம்ப்!..

அடுத்த கட்டுரையில்
Show comments