Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மடங்கு அதிகமாகும் பிராட்பேண்ட் இணையத்தின் வேகம்

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (20:57 IST)
இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தற்போது உள்ள பிராட்பேண்ட் வேகத்தை 4 மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.


 

 
தற்போதைய பிராட்பேண்ட் வேகம் குறைவாகவும், டவுன்லோடு செய்வதற்கு அதிக நேரமும் எடுத்துக்கொள்வதால் பிராட்பேண்ட் வேகத்தை 4 மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-
 
தற்போது இந்தியா முழுவதும் நெட்வொர்க் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச இணைய வேகம் தற்போது 512 கேபிபிஎஸ் ஆக இருக்கிறது. இதன் வேகத்தை 4 மடங்கு உயர்த்தி 2 எம்பிபிஎஸ் வரை அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் தொலை தொடர்பு வடிக்கையாளர்களின் எண்ணிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 20% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு.! பயணிகள் ஏமாற்றம்.!!

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments