Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசான் vs ப்ளிப்கார்ட்: 3 பில்லியன் டாலர் இழப்பு!

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (14:42 IST)
இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் அமேசான் நிறுவனத்தின் கடந்த ஆண்டு வெளிநாட்டு வணிகம் 919 மில்லியன் டாலர்.
 
குறிப்பாக அமேசான் பிரைம் சேவை வேகமாக வளர்ந்து வருகிறது. 2016-ல் பிரைம் சேவைக்கு ரூ.499 கட்டணம் வசூலித்து வந்த நிலையில், 2017-ல் ரூ.999 ஆக உயர்த்தியது.  கடந்த ஆண்டு பிளிப்கார்ட் ஜப்பானின் சாப்ட் பேங்க்கிடம் இருந்து 4 பில்லியன் டாலர் முதலீடு பெற்றது. அமேசான் நிறுவனம் இந்தியா பிரிவுக்காக ரூ.8,150 கோடியை முதலீடு செய்தது. 
 
ப்ளிப்கார்ட்டுடன் போட்டி போட்டு செயல்படுவதால் அமேசான் நிறுவனத்திற்கு 2016 ஆம் ஆண்டு 1.28 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது 2017 ஆம் ஆண்டு 3 பில்லியன் டாலர் நஷ்டம். இருப்பினும் இந்தியாவில் தங்கள் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அமேசான் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் கொலை வழக்கு.. கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்..!

சீனியர் கல்லூரி மாணவரை அடித்து டார்ச்சர் செய்த முதலாம் ஆண்டு மாணவர்கள்.. 13 பேர் சஸ்பெண்ட்..

எம்பிஏ நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்.. மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர வாய்ப்பே இல்லை: ஈபிஎஸ் உறுதி

வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு.. விஜய்யின் காட்டமான அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments