Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரேடியா அள்ளி கொடுத்த ஏர்டெல்; திக்குமுக்காடிய ஜியோ, வோடபோன்!!

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (11:42 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக #AirtelThanks என்ற பெயரில் சில சலுகைகளை வழங்கியுள்ளது. 
#AirtelThanks என்ற பெயரில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சில சலுகைகளை வழங்கியுள்ளது. 
 
இந்த சலுகைகளில் ஒரு வருட அமேசான் பிரைம், 3 மாத நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் பல ஸ்ட்ரீமிங் தளங்களின் மெம்பர்ஷிப் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. 
 
அதோடு, ஏர்டெல் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளுக்கு ஹலோ ட்யூன் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் குறித்த விரிவான தகவல் பின்வருமாறு... 
ஏர்டெல் ரூ.1099 பிராட்பேண்ட் ப்ளான்:
இந்த சலுகையில் 100Mbps வேகத்தில் 300GB டேட்டாவோடு இலவசமாக 3 மாதம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் உறுப்பினராகவும் இருக்கலாம். 
 
ஏர்டெல் ரூ.1599 பிராட்பேண்ட் ப்ளான்:
இந்த சலுகையில் 300Mbps வேகத்தில் 600GB டேட்டாவோடு,  இலவசமாக 3 மாதம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் உறுப்பினராகவும் இருக்கலாம். மேலும் 1000GB டேட்டா போனஸாக கொடுக்கப்படும்.  
 
ஏர்டெல் ரூ.1999 பிராட்பேண்ட் ப்ளான்:
இந்த சலுகையில் 100Mbp வேகத்தில் அன்லிமிட்டெட் டேட்டாவோடு,  இலவசமாக 3 மாதம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் உறுப்பினராகவும் இருக்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments