Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேட்டா தனி, எஸ்எம்எஸ் தனி: ஏர்டெல் தில்லாலங்கடி ஆஃபர்!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (14:47 IST)
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் என ஒரு திட்டத்தில் அனைத்திற்கும் ஆஃபர் வழங்கினால் ஏர்டெல் மட்டும் தனி ரகமாக ஆஃபர்களை வழங்குகின்றனது. 
 
ஆம், ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.195 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 1.25 ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
 
அதேபோல், ரூ.168 விலையில் தினமும் 1 ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ்  உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. 
 
ரூ.195 ரீசார்ஜ் டேட்டா அதிகம் பயன்படுத்துவோருக்கென அதில் எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படவில்லை. மேலும், ரூ.168 ரீசார்ஜ் எம்எஸ்எஸ் அதிகம் பயன்படுத்துவோருக்கென வழங்கப்பட்டுள்ளதாம். 
 
இந்த இரு சலுகைகளும் குறிப்பிட்ட சில வட்டாரங்களில் மட்டுமே முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. ஒரு சவரன் ரூ.72,000க்கும் குறையுமா?

தனியார் மருத்துவாம்னையில் மருத்துவ மாணவியின் பிணம்.. கோவையில் பரபரப்பு..!

வனபத்ரகாளியை வேண்டி அதிமுக எழுச்சிப் பயணத்தை தொடங்கிய எடப்பாடியார்!

சென்னைக்கு மிக அருகில்.. ஏமாற்று விளம்பரம் செய்தால் நடவடிக்கை..TNRERA எச்சரிக்கை..!

ஏழை மாணவர்கள் தங்குவதற்காக இனி ‘சமூகநீதி விடுதிகள்’ - முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments