Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்டெல் மான்சூன் சர்பிரைஸ்: நீடிக்கப்படும் 3 மாத சலுகை!!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (10:54 IST)
ஏர்டெல் நிறுவனத்தின் ஹாலிடே சர்பிரைஸ் சலுகை மான்சூன் சர்பிரைஸ் என பெயர் மாற்றப்பட்டு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


 
 
இந்த சலுகையை  கூகுள் பிளே அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து ஏர்டெல் டிவி செயலி கொண்டு பெறலாம். இந்த திட்டத்தில் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 30 ஜிபி டேட்டா வீதம் மாதம் 10 ஜிபி வழங்கப்படுகிறது.
 
சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ஏர்டெல் ஹாலிடே சர்பிரைஸ் சலுகை ஜூலை மாதத்துடன் நிறைவு பெற்றதால், இதே சலுகை மான்சூன் சர்பிரைஸ் என்ற பெயரில் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
மான்சூன் சர்பிரைஸ் சலுகை அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

தெருவில் விளையாடிய 2 வயது குழந்தை.. ஆட்டோ மோதியதால் பரிதாப பலி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments