ரூ.999-க்கு விமான டிக்கெட்: ஏர் ஏசியா பிக் சேல்

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (14:56 IST)
ஏர் ஏசியா நிறுவனம் குறுகியகால சலுகையாக ரூ.999 முதல் விமான டிக்கெட்டுகளை பிக் சேல் என்ற பெயரில் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை செப்டம்பர் 2018 வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏர் ஏசியா விமான கட்டணம்: 
 
கொச்சி - பெங்களூர்: ரூ.999
கவுகாத்தி - இம்பால்: ரூ.999
பெங்களூர் - சென்னை: ரூ.999
ஹைதராபாத் - பெங்களூர்: ரூ.1099
புவனேஷ்வர் - கொல்கத்தா: ரூ1199
ராஞ்சி - கொல்கத்தா: ரூ.1099
கொச்சி - ஹைதராபாத்: ரூ.1699
கொல்கத்தா - பேக்டாக்ரா: ரூ.1499
கொல்கத்தா - விசாகப்பட்டினம்: ரூ.1699 
கோவா - பெங்களூர்: ரூ.1299 
கோவா - இந்தூர்: ரூ.1299 
கோவா - ஹைதராபாத்: ரூ.1699 
புதுடெல்லி - ஶ்ரீநகர்: ரூ 1699 
பூனே - பெங்களூர்: ரூ.1299
பெங்களூர் - புவனேஷ்வர்: ரூ.1699 
பெங்களூர் - விசாகப்பட்டினம்: ரூ.1299 
பேக்டாக்ரா - கொல்கத்தா: ரூ1499 
பெங்களூர் - புதுடெல்லி: ரூ.2499 
விசாகப்பட்டினம் - கொச்சி: ரூ.2499 
புதுடெல்லி - இராஞ்சி: ரூ.1999
 
18 பிப்ரவரி 2019 முதல் 26 நவம்பர் 2019 வரை பயணம் செய்யக்கூடிய வகையில் டிக்கெட்களை பதிவு செய்ய வேண்டும். 
 
மேலும் ஏர் ஏசியாவின் பிக் சேல் திட்டத்தில், சர்வதேச விமான பயணத்திற்கு அனைத்தும் உள்ளடக்கிய ஒரு வழி பயணக்கட்டணம் ரூ.1399 முதல் சலுகை விலையில் வழங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments