Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகன கடன்: மகேந்திரா அண் ட் மகேந்திரா- யூகோ வங்கி ஒப்பந்தம்

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2009 (15:53 IST)
மகேந்திர ா அண்ட ் மகேந்திர ா நிறுவனத்தின ் வாகனங்கள ை வாங்குபவர்களுக்க ு யூக ோ வங்கியும ் கடன ் வழங் க உள்ளத ு.

இதற்கா ன ஒப்பந்தம ் யூக ோ வங்கிக்கும ், மகேந்திர ா அண்ட ் மகேந்திர ா நிறுவனத்திற்கும ் இடைய ே ஏற்பட்டுள்ளத ு.

வேன ், டிரக ், கார ் போன் ற வாகனங்களின ் ( பதிவ ு கட்டணம ், காப்பீட ு கட்டணம ் உட்ப ட ) விலையில ் 85 விழுக்காட ு வர ை கடன ் கிடைக்கும ். இத ை ஐந்த ு வருடங்களுக்குள ் திருப்ப ி செலுத்தலாம ்.

இத ு குறித்த ு யூக ோ வங்க ி மேலாண்ம ை இயக்குநர ் எக ். க ே. கோயால ் கூறுகையில ், இந் த ஒப்பந்தம ் மூலம ் வங்கியின ் வாக ன கடன ் வழங்குவத ு அதிகரிக்கும ் என்ற ு கூறினார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments