Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிலையன்ஸின் புதிய 3ஜி டேட்டா பிளான்கள் அறிமுகம்

ரிலையன்ஸின் புதிய 3ஜி டேட்டா பிளான்கள் அறிமுகம்
, வெள்ளி, 19 ஜூலை 2013 (14:18 IST)
FILE
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் புதிய 3ஜி டேட்டா பிளான்களை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்கள் பயன்படுத்துவோர் நலனுக்காக புதிய 3ஜி டேட்டா பிளான்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி, 3ஜி சேவையில் 1 ஜி.பி.க்கு ரூ.123 கட்டணம் செலுத்த வேண்டும். 2 ஜி.பி.க்கு ரூ.246ம், 4 ஜி.பி.க்கு ரூ.492ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த பிளான்கள் அனைத்தும் பிரி பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு திட்டங்களில் கிடைக்கும். பிற நிறுவனங்களில் இருந்து போர்ட்டிங் செய்து கொண்டு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மாறுபவர்களுக்கும் இத்திட்டம் கிடைக்கும். ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் 40 சதவீதம் வாடிக்கையாளரை இழுப்பதே ரிலையன்ஸ் நிறுவனத்தின் இலக்கு என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil