Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோட்டார் பைக் விற்பனை அதிகரிப்பு

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2009 (15:52 IST)
யமஹா நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை ஜுலை மாதத்தில் 46 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதன் இரண்டு சக்கர வாகனங்கள் 17,316 விற்பனை ஆகியுள்ளது. (சென்ற வருடம் ஜுலை 11,792)

இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஆர் 15 எஃப்இஸட ், கிளாடியேட்டர் எஸ்எஸ ், ஆல்பா ஆகிய ரகங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதுவே விற்பனை உயர்வுக்கு காரணம்.

சுஜுகி மோட்டார் பைக் விற்பனை ஜுலையில் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதன் தாயரிப்புக்கள் 12,585 விற்பனையாகி உள்ளன. (சென்ற வருடம் ஜுலை 10,457) இதன் ஜி. எஸ் 150 ஆர் ரகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை ஜுலை மாதத்தில் 20 விழுக்காடு குறைந்துள்ளது. இதன் இரு சக்கர வாகனங்கள் 42,998 விற்பனையாகியுள்ளன. (சென்ற வருடம் ஜுலை 54,042). இது 13,061 இரண்டு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய டிவிஎஸ் ஸ்கூட்டி ஸ்டிரீக் மூலம் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments