Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.26.50 அதிகரிப்பு!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2012 (15:36 IST)
மானியம் அளிக்கப்படாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.26.50 விலை ஏற்றப்பட்டுள்ளது. இதனால் தற்போது சிலிண்டர் விலை ரூ.922ஆக அதிகரித்துள்ளது.

அரசு மானிய விலையிலான சிலிண்டரை 6 ஆக குறைத்தது. இதனையடுத்து கூடுதல் தேவைகளுக்கு மானியமல்லாத சிலிண்டர்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சிலிண்டரின் விலையை தொடர்ந்து தேசிய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

மானிய சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.410 என்றால் தற்போது மானியமல்லாத சிலிண்டர் விலை இருமடங்கைக் காட்டிலும் அதிகம் சென்றுள்ளது.

எரிவாயு இறக்குமதி சராசரி விலை மற்றும் இந்திய ரூபாய் அமெரிக்க டாலர் மதிப்புகளின் அடிப்படையில் மாதாமாதம் விலை நிர்ணையிக்கப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments