Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொருளாதார பாதிப்புகளுக்கு ஐரோப்பாவின் நிலையே காரணம்!

பொருளாதார பாதிப்புகளுக்கு ஐரோப்பாவின் நிலையே காரணம்!
, சனி, 16 ஜூன் 2012 (12:58 IST)
மெக்சிக்கோவின் லாஸ் கபோஸில் நடைபெறும் ஜி 20 மாநாட்டிலும், பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோடி ஜெனிரோ நகரத்தில நடைபெறும் ரியோ மாநாட்டிலும் பங்கேற்பதற்காக மன்மோகன் சிங் புறப்பட்டுச் சென்றார்.

புறப்படுவதற்கு முன் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- ஐரோப்பிய நாடுகளில் ஏற்ப்பட்டுள்ள தொடர்ச்சியான பிரச்சனைகள் உலக சந்தையை தாக்கி உள்ளது.

இதன் காரணமாக இந்திய பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் உலக சந்தையில் ஏற்ப்பட்டுள்ள இந்த மாற்றத்தை உலத்தலைவர்கள் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil