நவீனமயமாகும் பி.எப் நிறுவனம்

Webdunia
செவ்வாய், 18 மே 2010 (14:41 IST)
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை ரூ.96 கோடி மதிப்பில் நவீனமயமாக்கும் முதல் கட்டப் பணிக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள் ளத ு.

இந்த நவீனமயமாக்கல் பணி தேசிய தகவல் மையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நவீனமயமாக்கும் பணி, பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் 28 அலுவலகங்களில் ஏற்கனவே நடமுறைப்படுத்தப்பட்டுள்ள.

2010 -11 நிதியாண்டில், இந்நிறுவனத்தின் எஞ்சிய 92 அலுவலங்களிலும் நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

Show comments